Role of the United Nations in Implementing the Blue Economy in Developing Countries

Loading...
Thumbnail Image

Date

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Ministry of Environment

Abstract

சுற்றுசூழல் கவலைகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த போராட்டத்தினால் “நீலப்பொருளாதாரம்” என்ற சொல் உலகம் முழுதும் பரவி வருகின்றது. இது சுற்றுசூழல் சீரழிவு மற்றும் வளக் குறைப்பாட்டைச் சாமாளிக்க கடல் மற்றும் கடலோர பகுதிகளின் நிலையான பயன்பாட்டின் அடிப்படையில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை குறிக்கின்றது. இதனடிப்படையில், நிலைபேண் அபிவிருத்தியின் 14வது இலக்கை அடைந்து கொள்வதற்கு நீலப்பொருளாதாரம் தேவை என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகளால் அறிமுகப்படுத்தபட்டு 2012 ஆம் ஆண்டில் ரியோூ20 மூன்றாம் புவி உச்சி மாநாட்டிற்கு பிறகு நீலப்பொருளாதாரம் அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்நீலப்பொருளாதாரம் தொடர்பான தத்துவம் முதன்முதலில் 1994 இல் ஐக்கிய நாடுகள் பல்கலைகழத்தில் பேராசிரியர் குண்டர்பாலி அவர்களால் “கழிவும் உமிழ்வும் இல்லை” என்ற நிலையான மாதிரிகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டு அறிமுகப்படுத்தபட்டது.

Description

சுற்றுசூழல் கவலைகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த போராட்டத்தினால் “நீலப்பொருளாதாரம்” என்ற சொல் உலகம் முழுதும் பரவி வருகின்றது. இது சுற்றுசூழல் சீரழிவு மற்றும் வளக் குறைப்பாட்டைச் சாமாளிக்க கடல் மற்றும் கடலோர பகுதிகளின் நிலையான பயன்பாட்டின் அடிப்படையில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை குறிக்கின்றது.

Keywords

Blue economy, Climate, Environment, World bank

Citation

Soba Magazine, 2(33), p.23-33

Endorsement

Review

Supplemented By

Referenced By